புதியவைவணிக செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் கருத்து

சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கருத்து தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இம்மாதத்தின் (டிசம்பர் ) கடந்த 04 நாட்களில் 23,958 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனரெனவும் அவர்களுக்கு 4,418 பேர் ரஷ்யாவிலிருந்தும் 4,317 பேர் இந்தியாவிலிருந்தும் 1,592 பேர் பிரித்தானியாவிலிருந்தும் வருகை தந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க