அழகு / ஆரோக்கியம்புதியவை

வாதநாராயணன் கீரையின் நன்மைகள்

வாதநாராயணன் கீரையை நீரில் கொதிக்க வைத்து அதனை மென்மையான பருத்தி துணியில் நனைத்து மூட்டுவலி உள்ள இடங்களில் வைத்து வருவதால் மூட்டுவலி குறையும். பக்கவாதத்தால் அவஸ்தைப்படுபவர்கள் வாதநாராயணன் கீரையை காயவைத்து பொடி செய்து இரவில் நீரிலிட்டு குடிக்கலாம். நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்தவும் வாதநாராயணன் கீரையை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

கருத்து தெரிவிக்க