புதியவைவணிக செய்திகள்

இலங்கையில் வசிக்கும் நபர் ஒருவருக்கு மாதாந்தம் தேவைப்படும் பணத்தொகை குறித்து கருத்து

இலங்கையில் வசிக்கும் நபரொருவரின் தேவையை பூர்த்தி செய்ய தேவையான மாத வருமானம் தொடர்பில் மக்கள் தொகை மற்றும் புள்ளியியல் துறை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க இலங்கையில் வசிக்கும் நபரொருவரின் தேவையை பூர்த்தி செய்ய மாதமொன்றுக்கு 16,318 ரூபாய் தேவைப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க