இலங்கை மின்சார சபை தனது மின்கட்டண திருத்த முன்மொழிவை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது.
அதற்கிணங்க தற்போது நடைமுறையிலுள்ள மின்கட்டணமே எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு மாற்றமின்றி பேணப்படுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க