அழகு / ஆரோக்கியம்புதியவை

கச்சனார் பூவின் பயன்கள்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு கச்சனார் பூவினை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள் இப்பூவினை கசாயமிட்டு குடிக்கலாம். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய அதிக இரத்தப்போக்கினை கட்டுப்படுத்தவும் கச்சனார் பூ உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க