திருநீற்றுப் பச்சிலையின் வேரினை பொடியாக்கி கசாயம் செய்து குடிப்பதால் வயிற்றுப் புண் குணமடைகின்றது. உடலிலுள்ள தேவையற்ற நீரை வெளியேற்றவும் முகப்பரு வராமல் தடுக்கவும் திருநீற்றுப் பச்சிலை உதவுகின்றது. இரத்தத்தை சுத்திகரிக்கவும் திருநீற்றுப் பச்சிலையை பயன்படுத்தலாம். அத்தோடு காது வலி மற்றும் காதில் சீழ் வடிதல் பிரச்சனைகளால் அவஸ்தைப்படுபவர்கள் திருநீற்றுப் பச்சிலை இலைச்சாற்றை காதில் விடுவதால் காது வலி மற்றும் காதில் சீழ் வடிதல் பிரச்சனைகளிலிருந்து நிவாரணம்பெறலாம்.
திறுநீற்றுப் பச்சிலையின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க