அவுஸ்திரேலியாவில் ஆளும் சுதந்திரக்கூட்டணி மீண்டு;ம் ஆட்சியமைக்கவுள்ளது.
எதிரணி தொழில்கட்சி ஆட்சிக்கு வரலாம் என்ற அடிப்படையில் கருத்துக்கணிப்புக்கள் வெளியாகிவந்தன.
இதனையடுத்து தோல்வியை ஏற்று பதவியில் இருந்து விலகப்போவதாக எதிர்க்கட்சி தலைவர் பில் ஷொர்டன் அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் 151 ஆசனங்ளுக்கான பொதுத்தேர்தலில் 77 ஆசனங்களை பெற்றால், பெரும்பான்மை என்ற நிலையில் ஆளும் கூட்டணி வெற்றிப்பெறும் வாய்ப்பை அடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஸ்கொட் மொரிஷன் பிரதமர் பதவியை தொடரவுள்ளார்.
கருத்து தெரிவிக்க