தினமும் பசும்பாலை குடிப்பதால் உடல் ஆரோக்கியமடைகின்றது. தோல் தொடர்புடைய பிரச்சனைகளிலிருந்து விடுபட பசும்பால் உதவுகின்றது. மூலநோய், இரத்த மூலம், மஞ்சள் காமாலை நோய்களால் அவஸ்தைப்படுபவர்கள் காய்ச்சாத பசும்பாலை குடிக்கலாம். செரிமான கோளாறுகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை குணப்படுத்தவும் பசும்பால் உதவுகின்றது. குடற்புண்ணை ஆற்றுவதற்கும் பசும்பாலை உபயோகிக்கலாம்.
பசும்பாலின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க