அமெரிக்காவின் வாஷிங்டன், பென்சில்வேனியா உள்ளிட்ட மேற்கு மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பனிப்பொழிவு காரணமாக பாடசாலை, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதோடு புகையிரத தண்டவாளங்கள் மூடப்பட்டுள்ளதால் பொது போக்குவரத்து சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க