புதியவைவணிக செய்திகள்

மரக்கறி விலையில் மாற்றம்

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கிணங்க ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 800 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம் கறி மிளகாய் 650 ரூபாவாகவும் தக்காளி 400 ரூபாவாகவும் ஒரு கிலோ போஞ்சி 400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க