அழகு / ஆரோக்கியம்புதியவை

காளானின் மருத்துவ குணங்கள்

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகபடியான கொழுப்பை கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கின்றதோடு உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகின்றது.
மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள் காளானை உண்பதால் மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் பெறலாம். அத்தோடு தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கவும் காளானை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

கருத்து தெரிவிக்க