அதிமதுரத்துண்டினை பொடி செய்து அதனை அரிசி கஞ்சியுடன் சேர்த்து குடிப்பதால் வயிற்றுப்புண்ணை குணப்படுத்திக்கொள்ளலாம். மூட்டுவலியால் அவஸ்தைப்படுபவர்கள் அதிமதுரத்தை கசாயம் செய்து பருகலாம். தொண்டை கரகரப்பை போக்குவதற்கும் அதிமதுரத்தை உண்ணலாம். அத்தோடு கண்ணெரிச்சல் நீங்குவதற்கு அதிமதுரம்,கடுக்காய்,திப்பிலி மற்றும் மிளகு என்பவற்றை சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யிலிட்டு உண்ணலாம்.
அதிமதுரத்தின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க