நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு நீர்ப்பாசனத் திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கிணங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாலவி அதிகார சபையின் உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கமத்தொழில்,கால்நடை வளங்கள்,காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க