நேற்று (நவம்பர் 20) வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில் சீன அரசால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் கையளித்தாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு மக்களின் வாழ்வாதாரத்திற்கு சீனா நிதியுதவி
Related tags :
கருத்து தெரிவிக்க