அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் நாளை (நவம்பர் 22) நிறைவடைவதோடு முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் எதிர்வரும் டிசம்பர் 13ம் திகதியுடன் நிறைவடையுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அனைத்து பாடசாலைகளுக்குமான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஜனவரி 02ம் திகதி ஆரம்பமாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க