நேற்று (நவம்பர் 18) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்ற உறுப்பினரான ஹரிணி அமரசூரிய இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கிணங்க குறித்த நியமனம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலானது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உத்தரவுக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க