டெங்கு நோயாளர்கள் குறித்து சுகாதார அமைச்சு கருத்து தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் நாட்டின் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 44,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அவர்களுள் அதிகமான டெங்கு நோயாளர்கள் (11,078) கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் களுத்துறை,கம்பஹா,கண்டி, யாழ்ப்பாணம்,இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனரென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க