அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் நிறைவடைவது தொடர்பில் கல்வி அமைச்சு கருத்து தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் 22ம் திகதி நிறைவடைவதோடு மூன்றாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி 02ம் திகதி முதல் ஜனவரி 17ம் திகதி வரை இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க