நேற்று (நவம்பர் 17) சென்னை செல்லவிருந்த ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான யு.எல் 123 விமானமும் இந்தியா சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லவிருந்த யு.எல் 124 விமானமும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரத்து செய்யப்பட்டிருந்தது.
மேலும் புதுடெல்லி,அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் உள்ளிட்ட நகரங்களிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லவிருந்த விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க