இன்று (நவம்பர் 18) பிரேசிலில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடி நாளை (நவம்பர் 19) கயானா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கிணங்க கயானா செல்லவுள்ள மோடி கயானா அதிபர் இர்பான் அலியை சந்தித்து இருநாடுகளுக்கிடையிலான நட்புறவை மேம்படுத்தவுள்ளதோடு கயானா பாராளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க