கடந்த பொதுத் தேர்தலை அவதானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் 10 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
அதற்கிணங்க கடந்த பொதுத் தேர்தல் தொடர்பில் குறித்த வெளிநாட்டு கண்காணிப்பாளர்களினால் பெறப்பட்ட இறுதி அறிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க