அழகு / ஆரோக்கியம்புதியவை

திராட்சை சாறின் நன்மைகள்

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் திராட்சை சாற்றை குடிப்பதனால் உடல் எடையை குறைத்துக்கொள்ள முடியும். இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் திராட்சை சாற்றை குடிக்கலாம். திராட்சை சாற்றில் விட்டமின் சி அதிகளவில் காணப்படுகின்றமையால் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது. ஆஸ்துமாவால் அவஸ்தைப்படுபவர்கள் திராட்சை சாற்றை குடிப்பதனால் ஆஸ்துமாவிலிருந்து நிவாரணம் பெறலாம்.

கருத்து தெரிவிக்க