அழகு / ஆரோக்கியம்புதியவை

கசகசாவின் நன்மைகள்

மலச்சிக்கலை போக்குவதற்கு கசகசாவை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். செரிமான கோளாறுகளால் ஏற்படக்கூடிய வயிற்று வலியை போக்க கசகசாவை வதக்கி தேனிலிட்டு உண்ணலாம். அத்தோடு உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் கசகசா உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க