ஜப்பானில் நடைபெற்று வருகின்ற குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் தொடரில் நேற்று (நவம்பர் 13) பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் பூசனன் ஒங்பாம்ருங்பானை எதிர்த்து பி.வி.சிந்து களமிறங்கியிருந்தார்.
அதற்கிணங்க பூசனன் ஒங்பாம்ருங்பானை 21-12, 21-8 என்ற செட் கணக்கில் தோற்கடித்து பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க