மதுவரி திணைக்களத்தினால் W.M மென்டிஸ் நிறுவனத்திற்கு எச்சரிக்கையொன்றை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க எதிர்வரும் நவம்பர் 30ம் திகதிக்குள் நிலுவையிலுள்ள வரித்தொகையை செலுத்துமாறும் வரித்தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் W.M மென்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தப்படுவதோடு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மதுவரி திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கருத்து தெரிவிக்க