வாய் துர்நாற்றத்தால் அவஸ்தைப்படுபவர்கள் தினமும் காலையில் தேநீரை தவிர்த்து தண்ணீரை குடிக்கலாம்.கொத்தமல்லி இலையை வாயில் இட்டு மெல்வதால் வாயிலுள்ள கிருமிகள் அழிந்து வாய் துர்நாற்றம் நீங்குகின்றது. அத்தோடு தினமும் கிராம்பை வாயிலிட்டு மெல்வதாலும் வாய் துர்நாற்றம் நீங்குகின்றது.மேலும் நீரில் புதினா மற்றும் எலுமிச்சை சாற்றையிட்டு வாய் கொப்பளிப்பதாலும் வாய் துர்நாற்றத்திலிருந்து நிவாரணம் பெறலாம்.
வாய் துர்நாற்றத்தை போக்கும் வழிமுறைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க