வெந்தயக்கீரை வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்துகின்றது. சொறி,சிரங்கால் அவஸ்தைப்படுபவர்கள் வெந்தயக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அத்தோடு குடல் புண்ணை குணப்படுத்தவும் வெந்தயக்கீரை உதவுகின்றது. மேலும் நீரிழிவு நோயால் அவஸ்தைப்படுபவர்கள் வெந்தயக்கீரையை தொடர்ந்து 40 நாட்கள் உண்பதனால் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
வெந்தயக்கீரையின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க