பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கருத்து தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நேற்று (நவம்பர் 11) நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு இன்று (நவம்பர் 12) நள்ளிரவுக்கு பின்னர் வேட்பாளர்களால் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகங்களை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க