ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த காலநிலை உச்சி மாநாடான COP 29 இம்முறை எண்ணெய் உற்பத்தி செய்யும் அசர்பைஜானின் தலைநகரான பாங்குவில் தொடர்ச்சியாக இரு வாரங்களுக்கு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அசர்பைஜானில் ஆரம்பமாகியுள்ள காலநிலை உச்சி மாநாடு
Related tags :
கருத்து தெரிவிக்க