பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம் தொடர்பில் பிரதி தபால் மா அதிபர் கருத்து தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க இதுவரை 97 சதவீதமான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை பெறாதவர்கள் அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளலாமெனவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித கே ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க