நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளையும் நவம்பர் 14 மற்றும் நவம்பர் 15ம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நவம்பர் 14ம் திகதியும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நவம்பர் 15ம் திகதியும் நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளும் மூடப்படுமென மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க