உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

கேரி கோனலை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை

ஹைட்டியின் பிரதம மந்திரி கேரி கோனலை பதவியிலிருந்து நீக்க ஹைட்டியின் ஆளும் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கிணங்க ஹைட்டியின் பிரதம மந்திரி பதவியை வகிக்கும் கேரி கோனலை 06 மாதங்கள் கடக்கும் முன்பே பதவியிலிருந்து நீக்க ஆளும் சபையின் 09 உறுப்பினர்களில் 08 பேரின் கையொப்பத்துடன் பெறப்பட்ட உத்தரவு பேரவையால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க