உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்

நேற்று (நவம்பர் 10) தஜிகிஸ்தானில் 4.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க