சோளத்தில் அதிகளவான நார்ச்சத்து காணப்படுகின்றமையால் மலச்சிக்கலை போக்குகின்றது. நீரிழிவு நோயால் அவஸ்தைப்படுபவர்கள் சோளத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அத்தோடு சோளம் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து இதய நோயிலிருந்தும் பாதுகாக்கின்றது.
சோளத்தின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க