ஆரோக்கியமான குடல் இயக்கத்திற்கு கைக்குத்தல் அரிசியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கைக்குத்தல் அரிசியில் அதிகளவான நார்ச்சத்து காணப்படுவதால் மலச்சிகல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறலாம். மேலும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதற்கும் இவ்வரிசியை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
கைக்குத்தல் அரிசியின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க