நேற்று (நவம்பர் 08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ பொதுத் தேர்தலுக்கான பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 63,145 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க