உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த அவுஸ்திரேலியா திட்டம்

சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த அவுஸ்திரேலியா திட்டமிட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அறிவித்துள்ளார்.

அதற்கிணங்க அவுஸ்திரேலியாவிலுள்ள 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பார்வையிடுவதை தடை செய்யும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படுமென அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க