தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு முதல் நிலை, இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கிணங்க பதுளை,காலி,குருநாகல் ,களுத்துறை,மாத்தறை மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையும் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்கு 2ம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க