உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

கொலம்பியாவில் நிலநடுக்கம்

இன்று (நவம்பர் 05) கொலம்பியாவின் மேற்கு கடற்கரைக்கருகே 5.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மனி புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்நிலநடுக்கத்தால் இதுவரை எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க