இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பிலான மனு

பொதுத் தேர்தல் திகதி தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் சட்டத்திற்கு முரணானதென சிவில் அமைப்பொன்றினால் அடிப்படை உரிமை மனுவொன்று அண்மையில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதற்கிணங்க இன்று (நவம்பர் 04) குறித்த மனு விசாரணைக்காக உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க