எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கோடரி சின்னத்தில் போட்டியிடும் வன்னி மாவட்ட சுயேட்சை குழு 07ன் முதன்மை வேட்பாளரான எமில்காந்தன் இன்று (அக்டோபர் 25) முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு நேசன் குடியிருப்பில் மக்கள் சந்திப்பினை நடத்தி மக்கள் பிரச்சனைகளை கேட்டறிந்ததுடன் சிலாவத்தை சந்திப்பகுதியில் அமையப்பெற்றுள்ள கட்சி பரப்புரை அலுவலகத்தையும் திறந்து வைத்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சி பரப்புரை அலுவலகம் திறந்து வைப்பு
Related tags :
கருத்து தெரிவிக்க