இலங்கை பொருளாதார மாநாடு குறித்து இலங்கை வர்த்தக சம்மேளனம் கருத்து தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க அடுத்த மாதம் (நவம்பர்) நடத்த திட்டமிடப்பட்டிருந்த இலங்கை பொருளாதார மாநாடானது பாராளுமன்ற தேர்தல் காரணமாக அடுத்த ஆண்டு (2025) ஜனவரியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வர்த்தக சம்மேளனம் அறிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க