புதியவைவணிக செய்திகள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

பிணைமுறி பத்திர ஏல விற்பனை தொடர்பாக இலங்கை மத்திய வங்கி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க எதிர்வரும் அக்டோபர் 28ம் திகதி 35,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிணைமுறி பத்திரங்களை ஏல விற்பனையினூடாக வழங்கவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க