பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கமைய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க குறித்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமானது மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நிலவும் இராணுவ நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க