நேற்று (அக்டோபர் 22) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கும் சீனத் தூதுரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் ஆகியோருக்கிடையே சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இதன் போது சீனா – இலங்கை இருதரப்பு உறவுகளை பல்வேறு துறைகளில் மேலும் விரிவுபடுத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க