உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பாகிஸ்தான் விஜயம்

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நேற்றும் இன்றும் (அக்டோபர் 15,16) நடைபெறுகின்ற ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளாரென இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க