மார்புச் சளியை போக்கிட தூதுவளையை உண்ணலாம். ஆஸ்துமா, மூச்சுத்திணறல், இருமல் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களை குணப்படுத்தவும் தூதுவளையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அத்தோடு உடல் வலியை போக்குவதற்கும் தூதுவளை உதவுகின்றது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தூதுவளையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
தூதுவளையின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க