சினிமாசினிமாபுதியவை

கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படத்திற்கு கிடைக்கப்பெற்ற அங்கீகாரம்

சீனு ராமசாமி இயக்கத்தில் யோகி பாபு, ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா என பலரின் நடிப்பில் கடந்த மாதம் (செப்டம்பர்) 20ம் திகதி வெளியாகியிருந்தது.

இந்நிலையில் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படத்திற்கு புதிய அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க ஸ்பெயின் நாட்டில் 36 வருடமாக நடந்து வரும் பாரம்பரிய ஜிரோனா திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க