உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

எகிப்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து

வடகிழக்கு எகிப்து சூயசை பகுதியிலுள்ள கலாலா பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து ஐன் சோக்னா நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதோடு 33 காயமடைந்துள்ளனரெனவும் எகிப்து நாட்டின் சுகாதார அமைச்சகம் நேற்று (அக்டோபர் 14) தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க