சினிமாசினிமாபுதியவை

நேசிப்பாயா திரைப்படத்தின் புதிய அப்டேட்

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் நடிப்பில் நேசிப்பாயா திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் நேசிப்பாயா திரைப்படத்தின் முதல் பாடலான தொலைஞ்ச மனசு எனும் பாடல் இன்று (அக்டோபர் 11) வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க